Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசிய நிலநடுக்க மீட்புப் பணிகளில் உதவ சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் 100,000 டாலர் நன்கொடை

வாசிப்புநேரம் -
இந்தோனேசிய நிலநடுக்க மீட்புப் பணிகளில் உதவ சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் 100,000 டாலர் நன்கொடை

(ADEK BERRY / AFP)

சிங்கப்பூர் அரசாங்கம் இந்தோனேசிய நிலநடுக்க மீட்புப் பணிகளில் உதவ சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் 100 ஆயிரம் டாலர் நன்கொடை வழங்கவிருக்கிறது.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் முன்னதாக வழங்க உறுதியளித்த 50 ஆயிரம் டாலர் தொகைக்குக் கூடுதலாக இந்த நன்கொடை வழங்கப்படும் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. 

பாதிக்கப்பட்டோரின் உடனடித் தேவைகளைப் பூர்த்திசெய்ய உலகம்  முழுதுமிருந்து கைகொடுக்கும் குழுக்களில் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கமும் ஒன்று.

அது உணவு, கூடாரங்கள், மருத்துவப் பொருள்கள் போன்ற அவசர உதவிகளை வழங்குகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa