Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தோக்கியோவில் 4ஆம் நாளாக உச்சத்தை எட்டியுள்ள COVID-19 சம்பவங்கள்

வாசிப்புநேரம் -

ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து 4ஆம் நாளாக உச்சத்தை எட்டியுள்ளது. 

அங்கு ஓமக்ரான் வகைக் கிருமி அதிவேகத்தில் பரவிக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தோக்கியோவில் ஒரே நாளில் மேலும் 11,227 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. 

நேற்று (21 ஜனவரி) முதல் அடுத்த மாதம் 13ஆம் தேதிவரை, அங்குக் கடுமையான கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

தோக்கியோவில் கிருமித்தொற்றால் மேலும் மூவர் மாண்டனர். 12 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தோக்கியோ அரசாங்கம் தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa