Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கடந்த மாதம் 1.47 மில்லியன் சுற்றுப்பயணிகளை வரவேற்ற ஜப்பான்

வாசிப்புநேரம் -
கடந்த மாதம் ஜப்பான் 1.47 மில்லியன் சுற்றுப்பயணிகளை வரவேற்றதாக அதன் பயணத்துறை அமைப்பு இன்று (15 மார்ச்) கூறியது.

பிப்ரவரி மாதத்தில் ஜப்பானுக்கு வந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை சற்றுக் குறைந்திருந்தாலும் COVID-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் அது முன்னேற்றம் கண்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்தது.

ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை ஒரு விழுக்காடு குறைந்துள்ளது.

COVID-19 நோய்ப்பரவலுக்கு முந்திய காலத்துடன் ஒப்புநோக்க
ஜப்பான் 43 விழுக்காடு குறைவான சுற்றுப்பயணிகளை வரவேற்றது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்