Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

மலேசியாவின் புதிய அமைச்சரவை...நல்ல அரசியல் உத்தி என்கின்றனர் அரசியல் கவனிப்பாளர்கள்...

வாசிப்புநேரம் -
கடந்த சில ஆண்டுகளாகக் கிருமிப்பரவல், அரசியல் குழப்பங்கள், குறைந்த வெளிநாட்டு முதலீடு போன்ற பிரச்சினைகளால் மலேசியப் பொருளியல் பின்னடைவைச் சந்தித்தது.

அதனால் நாட்டின் எதிர்காலத்தை உறுதிசெய்யும் அமைச்சரவை மீது மக்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பு இருப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்