Skip to main content
'மலேசிய மக்களின் பார்வை இனி தேர்தலை நோக்கியே இருக்கும்'
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஆசியா exclusive

'மலேசிய மக்களின் பார்வை இனி தேர்தலை நோக்கியே இருக்கும்' - அரசியல் ஆய்வாளர்

வாசிப்புநேரம் -
மலேசிய மக்களின் பார்வை இனி தேர்தலை நோக்கியே இருக்கும் என கூறுகின்றார் அரசியல் ஆய்வாளர் அன்புமணி பாலன்.

இன்று மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மலேசியாவில் கடந்த சில வாரங்களாகவே நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற செய்தி பரவிக் கொண்டிருந்தது.

ஆளும் அம்னோ கட்சியின் ஒருசில தலைவர்களும் எதிர்க்கட்சியினரும் பருவமழைக் காலம் நெருங்கி வரும் நேரத்தில் தேர்தல் வேண்டாம் என்று கூறிவந்தனர்.

அது குறித்து 'செய்தி'-யிடம் பேசினார் திரு அன்புமணி பாலன்.
 

மேலும் செய்திகள் கட்டுரைகள்