Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவின் அடுத்த பிரதமர் அன்வார் இப்ராஹிம்....இதுவரை இருந்த பிரதமர்கள்?

வாசிப்புநேரம் -
மலேசியாவின் அடுத்த பிரதமர் அன்வார் இப்ராஹிம்....இதுவரை இருந்த பிரதமர்கள்?

(படம்: Pixabay)

மலேசியப் பொதுத்தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. எந்தக் கூட்டணியும் பெரும்பான்மையைப் பெறாத நிலையில் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்தது.

இப்போது மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த தருணம் வந்துவிட்டது.

நாட்டின் புதிய பிரதமராக அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) இன்று நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இன்னும் சற்று நேரத்தில் இஸ்தானா நெகாராவில் (Istana Negara) பொறுப்பேற்கவுள்ளார்.

மலேசியாவின் பிரதமர்கள் ஒரு பார்வை.....

மலேசியாவில் சிறையில் உள்ள எதிர்தரப்புத் தலைவர் Anwar Ibrahim (படம்: AFP/Manan Vatsyayana)
10ஆவது பிரதமர்

பெயர்: அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim)
கட்சி: பக்கத்தான் ஹராப்பான்
சேவையாற்றும் காலம்: நவம்பர் 2022 -
Facebook: Ismail Sabri Yaakob

9ஆவது பிரதமர்

பெயர்: இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (Ismail Sabri Yaakob)
கட்சி: அம்னோ
சேவையாற்றிய காலம்: ஆகஸ்ட் 2021 - அக்டோபர் 2022

Facebook: Muhyiddin Yassin

8ஆவது பிரதமர்

பெயர்: முஹிதின் யாசின் (Muhyiddin Yassin)
கட்சி: பெர்சாத்து
சேவையாற்றிய காலம்: மார்ச் 2020 - ஆகஸ்ட் 2021

Facebook: Dr. Mahathir bin Mohamad

7ஆவது பிரதமர்

பெயர்: மகாதீர் முகமது (Mahathir Mohamad)
கட்சி: பெர்சாத்து
சேவையாற்றிய காலம்: மே 2018 - பிப்ரவரி 2020

Facebook: Najib Razak

6ஆவது பிரதமர்

பெயர்: நஜிப் துன் ரசாக் (Najib Tun Haji Abdul Razak)
கட்சி: அம்னோ
சேவையாற்றிய காலம்: ஏப்ரல் 2009 - மே 2018

Facebook: Abdullah Ahmad Badawi

5ஆவது பிரதமர்

பெயர்: அப்துல்லா அகமது படாவி (Abdullah Ahmad Badawi)
கட்சி: அம்னோ
சேவையாற்றிய காலம்: அக்டோபர் 2003 - ஏப்ரல் 2009

Facebook: Dr. Mahathir bin Mohamad

4ஆவது பிரதமர்

பெயர்: மகாதீர் முகமது (Mahathir Mohamad)
கட்சி: அம்னோ
சேவையாற்றிய காலம்: ஜுலை 1981 - அக்டோபர் 2003

Perdana Library

3ஆவது பிரதமர்

பெயர்: ஹுசைன் ஓன் (Hussein Onn)
கட்சி: அம்னோ
சேவையாற்றிய காலம்: ஜனவரி 1976 - ஜூலை 1981

Meridian

2ஆவது பிரதமர்

பெயர்: அப்துல் ரசாக் ஹூசைன் (Abdul Razak Hussein)
கட்சி: அம்னோ
சேவையாற்றிய காலம்: செப்டம்பர் 1970- ஜனவரி 1976

Perdana Leadership Foundation

முதல் பிரதமர்

பெயர்: துங்கு அப்துல் ரஹ்மான் (Tunku Abdul Rahman)
கட்சி: அம்னோ
சேவையாற்றிய காலம்: ஆகஸ்ட் 1957 - செப்டம்பர் 1970

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa