Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

சிங்கப்பூரிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளை வரவேற்கத் தயாராகிவிட்ட மலேசியா

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரிலிருந்து சுற்றுப்பயணிகளை வரவேற்கத் தயாராகிவிட்டது மலேசியா.

சிங்கப்பூரர்கள் ஜொகூரில் அதிகம் விரும்பிச்செல்லும் சுற்றுலாத் தலங்களில் ஒன்று Legoland.

மலேசியாவின் Legoland-இல் ஆசியாவில் உள்ள முக்கியக் கட்டடங்களை இந்த Mini Land-இல் கண்டு ரசிக்கலாம்.

முடக்க நிலைக் காலத்தை சரியாகப் பயன்படுத்தி அங்கு மேம்பட்ட வசதிகளையும், விளையாட்டுகளையும் மேம்படுத்தினர் Legoland நிர்வாகத்தினர்.

மலேசியாவின் Legoland பூங்காவிற்கு வயது 10. அதையும் இவ்வாண்டு நிர்வாகம் பெரிதாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் அதனையொட்டிப் பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் எற்பாடு செய்துள்ளது நிர்வாகம்.

மலேசியாவில் உள்ள மேலும் சில சுவாரஸ்யமான இடங்களுக்குச் சென்று வந்தார் எங்கள் செய்தி நிருபர் ஷரளா தேவி கோபால்...
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்