Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வியட்நாமில் ராணுவ விமானம் விழுந்ததில் விமானி மரணம்

வாசிப்புநேரம் -
வியட்நாமில் ஆகாயப் படை விமானம் விபத்துக்குள்ளானதில் அதன் விமானி மாண்டுவிட்டார்.

விபத்து வியட்நாமின் வடபகுதியில் இன்று (31 ஜனவரி) நேர்ந்தது.

பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானி, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட அந்த விமானத்தைத் தரையிறக்க முயற்சி செய்தார்.

வியட்நாமின் தற்காப்பு அமைச்சு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ராணுவத் தளவாடங்களைப் பெறுவதற்கு வியட்நாம், ரஷ்யாவைப் பெரிதும் நம்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்