Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவின் சபா மாநிலத்தில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 100 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி

மலேசிய அரசாங்கம், வெள்ள நிவாரணப் பணிகளுக்காக சபா மாநிலத்திற்கு 100 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையை ஒதுக்கவுள்ளது.

வாசிப்புநேரம் -
மலேசியாவின் சபா மாநிலத்தில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 100 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி

(படம்: AP/FL Wong)

மலேசிய அரசாங்கம், வெள்ள நிவாரணப் பணிகளுக்காக சபா மாநிலத்திற்கு 100 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையை ஒதுக்கவுள்ளது.

சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பொது உள்கட்டமைப்புகளை மறுசீரமைக்கப் பெரும்பாலான நிதி பயன்படுத்தப்படும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

நெகிரி செம்பிலான் (Negeri Sembilan) மாநிலத்தில் வெள்ளம் முற்றிலும் வடிந்துள்ளது.

அங்கு கடைசியாகச் செயல்பட்ட தற்காலிக நிவாரண நிலையம் மூடப்பட்டுள்ளது.

ஜொகூரிலும் பஹாங்கிலும் வெள்ளத்தால் வெளியேறுவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

4 வட்டாரங்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa