ஜப்பானில் 4 பேரைக் கொன்றதாக ஆடவர் மீது சந்தேகம்- தடுத்து வைத்திருக்கும் காவல்துறையினர்
வாசிப்புநேரம் -

(படம்: JIJI PRESS / AFP)
ஜப்பானில் 4 பேரைக் கொன்ற சந்தேகத்தில் ஆடவர் ஒருவரைக் காவல்துறை தடுத்து வைத்துள்ளது.
Nakano நகரில் அந்த ஆடவர் மாது ஒருவரைக் கத்தியால் குத்திக் கொன்றதாகவும், இரண்டு காவல்துறை அதிகாரிகளைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், ஒரு முதிய மாதை அந்த நபர் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.அந்த மாது பிறகு மாண்டார்.
தாக்குதல்களுக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.
சந்தேக நபர் Nakano நகர மன்றத் தலைவரின் மகன் என நம்பப்படுகிறது.
ஜப்பானில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவது மிகவும் அரிது.