Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியப் பிரதமராக அன்வார் இப்ராஹிம் அறிவிக்கப்பட்ட பின்னர் ரிங்கிட் மதிப்பு உயர்ந்தது...

வாசிப்புநேரம் -

மலேசிய நாணயமான ரிங்கிட்டின் மதிப்பு இன்று 1.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. 

மலேசியப் பிரதமராகப் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவிக்கப்பட்டதையடுத்து ரிங்கிட் மதிப்பு உயர்வுகண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. 

மலேசியப் பங்குகளின் மதிப்பும் 3 விழுக்காடு ஏற்றம் கண்டது. கோலாலம்பூரில் பங்குகள் 2020ஆம் ஆண்டு நவம்பரிலிருந்து இதுவரை காணாத அளவில் ஏற்றம் காணும் என்று முன்னுரைக்கப்பட்டது. 
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்