Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஆசியா

தைவானிலிருந்து சிங்கப்பூருக்கு வரவிருந்த விமானத்தில் தீ... இருவர் காயம்

வாசிப்புநேரம் -
தைவானிலிருந்து சிங்கப்பூருக்கு வரவிருந்த விமானத்தில் தீ... இருவர் காயம்

(Facebook/Wang Hauyu)

தைவானிலிருந்து சிங்கப்பூருக்கு வரவிருந்த விமானத்தில், பயணி ஒருவரின் power bank எனும் மின்னூட்டச் சாதனம் தீப்பற்றிக்கொண்ட சம்பவத்தில் இருவர் காயமுற்றனர்.

TR993 Scoot விமானம் புறப்படுவதற்கு முன்னதாக அந்தச் சம்பவம் நேர்ந்தது.

தீப்பற்றிய மின்னூட்டச் சாதனத்தின் உரிமையாளருக்கும் அவருடன் பயணம் செய்தவருக்கும் கைவிரல்களில் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

விமானத்தின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. 

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்குமிடமும் உணவும் வழங்கப்பட்டதாக Scoot நிறுவனம் தெரிவித்தது.
 

மேலும் செய்திகள் கட்டுரைகள்