Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவின் பிறபகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வேளையில் மத்திய வட்டாரத்தில் முடக்கநிலை

ஷென்சென் ஹாங்காங்குடன் எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது.

வாசிப்புநேரம் -

சீனாவின் தொழில்நுட்ப, உற்பத்தி நடுவமான ஷென்செனின் (Shenzhen) மத்திய வட்டாரத்தில் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த 3- நாள் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. .

அங்குள்ள மொத்த விற்பனைச் சந்தைகள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.

ஷென்சென் ஹாங்காங்குடன் எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது.

ஷென்சென் வட்டாரத்திலும் மதுபானக் கூடங்களும் பூங்காக்களும் மூடப்பட்டுள்ளன.

வாரயிறுதியின்போது அவற்றில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் கண்டறியப்பட்டன.

சீனாவின் பிறபகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வேளையில் ஷென்சென்னில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்