Vibrant Gujarat மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள்
வாசிப்புநேரம் -
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நடைபெறும் வர்த்தக மாநாட்டிலும், கண்காட்சியிலும் சிங்கப்பூர் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
தொழில்நுட்பம், எரிசக்தி, சுற்றுப்புறம் தொடர்பான தீர்வுகளை சிங்கப்பூர் நிறுவனங்கள் முன்வைக்கின்றன.
10ஆவது Vibrant Gujarat அனைத்துலக உச்சநிலை மாநாடும், கண்காட்சியும் நடைபெறுகின்றன.
சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் தலைமையில் கிட்டத்தட்ட 10 நிறுவனங்களின் 60க்கும் அதிகமான பேராளர்கள் அதில் பங்கேற்கின்றனர்.
குஜராத் கண்காட்சியில் சிங்கப்பூர் நிறுவனங்கள் கூடம் அமைத்திருப்பது இதுவே முதல்முறை.
சிங்கப்பூர் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் சுமார் 120 இந்திய, அனைத்துலகப் பேராளர்கள் பங்கேற்றனர்.
குஜராத் மாநிலத் தொழில்துறை அமைச்சர் ஸ்ரீ பல்வண்த்சின் ராஜ்புட் (Shri Balvantsinh Rajput) சிங்கப்பூருக்கும் குஜராத் மாநிலத்துக்கும் இடையிலான வலுவான உறவைைப் பாராட்டினார்.
நேற்று முன்தினம் (10 ஜனவரி) தொடங்கிய மாநாடு இன்று நிறைவுபெறும்.

ஆதாரம் : AGENCIES