Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

உணவுப் பற்றாக்குறையை சரிசெய்வோம் - இலங்கைப் பிரதமர் உறுதி

வாசிப்புநேரம் -
உணவுப் பற்றாக்குறையை சரிசெய்வோம் - இலங்கைப் பிரதமர் உறுதி
படம்: AFP/File/Ishara S. KODIKARA

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையில் ஒன்பது  புதிய உறுப்பினர்களை நியமித்துள்ளார்.

நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறைக்குத் தீர்வுகாணும் முயற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் உறுதிகூறினார்.  

அடுத்த பருவத்தில் விளைச்சலைப் பெருக்குவதற்குத் தேவையான உரத்தை அராசங்கம் வாங்கும் என்றும் திரு. விக்ரமசிங்க சொன்னார். 

நாட்டின் தற்போதைய சூழ்நிலையை மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

உணவுப் பொருள்களுடன் பெட்ரோல், மருந்து முதலியவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக இலங்கைப் பிரதமர் குறிப்பிட்டார். 

 

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa