பதற்றத்துக்கு இடையிலும் தைவானில் பெரும்பாலும் இயல்பாகத் தொடரும் அன்றாட வாழ்க்கை (படங்கள்)
வாசிப்புநேரம் -

(படம்: AP Photo/Johnson Lai)
தைவானைச் சுற்றிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில், சீனா மிகப் பெரிய அளவில் ராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகிறது.
"கவலை அவ்வளவாக இல்லை.." என்று சொல்லிக்கொண்டே நீந்தும் ஒருவர்...
"ராணுவப் பயிற்சி தொடர்ந்தாலும், மக்கள் சாப்பிடவேண்டும் அல்லவா?"
துறைமுறைகத்தில் கடல்வாழ் உயிரினங்களை இறக்கிவைக்கும் நிறுவனம்...

சீனாவின் ஏவுகணைத் தாக்குதல்களால் வட்டாரத்தில் அதிகரித்துள்ள பதற்றமும் கவலையும்...
ஆனால் என்னதான் நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கும் மனப்பான்மையை மக்கள் கொண்டுள்ளதாக உள்ளூர் ஊடக நிருபர்கள் கூறியுள்ளனர்.