Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலிப்பீன்ஸில் மாவார் சூறாவளி....ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்

வாசிப்புநேரம் -
பிலிப்பீன்ஸின் வடக்குப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இன்று (30 மே) பின்னேரம் மாவார் சூறாவளி அங்கு கரையைக் கடக்கக்கூடும். மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. தைவானையும் ஜப்பானின் தென்பகுதியையும் நோக்கி சூறாவளி நகர்ந்து செல்கிறது.

சென்ற வாரம் மாவார் சூறாவளி அமெரிக்காவின் குவாம் (Guam) வட்டாரத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் முதலிய அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

2002 ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த வட்டாரத்தில் வீசும் வலிமையான சூறாவளி மாவார்.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்