தாய்லந்தில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் திட்டத்தில் சிக்கல்
வாசிப்புநேரம் -

(படம்:Lillian SUWANRUMPHA/AFP)
தாய்லந்தின் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான திட்டத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அண்மைத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற Move Forward கட்சிக்கும் Pheu Thai கட்சிக்கும் இடையில் நாடாளுமன்ற நாயகர் பொறுப்பை யார் ஏற்கவேண்டும் என்பதில் இழுபறி தோன்றியுள்ளது.
கூட்டணி அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு முன்பாகவே அதில் பிளவுகள் குறித்த அக்கறை எழுந்துள்ளது.
Move Forward கட்சித் தலைவர் பீட்டா லிம்-ஜாரோன்ராட் (Pita Limjaroenrat) பிரதமர் பொறுப்பை ஏற்ப முன்மொழியப்பட்டுள்ளார்.
சிக்கல் எழுந்துள்ள நிலையிலும் பரிந்துரைக்கப்பட்ட 8 கட்சிகள் அடங்கிய கூட்டணியில் இருந்து Pheu Thai கட்சி விலகிச் செல்லாது என நம்பிக்கையுடன் இருப்பதாக Move Forward கட்சித் தலைவர் கூறினார்.