மலேசியப் பிரதமராகப் பொறுப்பேற்கிறார் திரு அன்வார்... மக்களின் எதிர்பார்ப்பு? கவனிப்பாளர்களின் கருத்து?... ஒரே பார்வையில்...

(AFP/POOL/Mohd Rasfan)
பக்கத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் மலேசியாவின் பத்தாவது பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
மக்களின் எதிர்பார்ப்புகள்? கவனிப்பாளர்களின் கருத்து?...
'செய்தி' மேலும் தெரிந்துகொள்ள முனைந்தது...
•"அன்வார் சிறந்த பிரதமராக விளங்கவேண்டும்; கொடுத்த வாக்கைக் காப்பாற்றவேண்டும்." மலேசியர்கள் கருத்து
•மலேசியாவின் 10ஆவது பிரதமராகப் பொறுப்பேற்கும் அன்வார் இப்ராஹிம் - யார் இவர்?
•மலேசியாவின் அடுத்த பிரதமர் அன்வார் இப்ராஹிம்....இதுவரை இருந்த பிரதமர்கள்?
நவம்பர் 24ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மலேசியாவில் நடைபெற்றவை...
•மலேசியாவின் இஸ்தானா நெகாராவில் இன்று திரு. அன்வார் இப்ராஹிம் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டுள்ளார்.
•திரு அன்வார் இஸ்தானா நெகரா சென்றுசேர்ந்தார்
'செய்தி' இணையவாசலுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.