

தயாளன் சண்முகம்
மலேசிய நிருபர்
அடையாளமும் அனுபவமும் தாய்த்தமிழ். 15 ஆண்டுகள் ஊடகத்துறையில் அனுபவம். இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்.. இசையில்லா உலகம், உயிரில்லா உடல் இரண்டும் ஒன்றுதான் என்னைப் பொறுத்தவரையில்… பாரதியைப் போல் கண்ணம்மாவின் ரசிகன்!