Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டனில் உளவு பார்த்த குற்றச்சாட்டைச் நிராகரித்த சீனா

வாசிப்புநேரம் -
பிரிட்டனில் உளவு பார்த்த குற்றச்சாட்டைச் நிராகரித்த சீனா

(படம்: AFP)

பிரிட்டனில் உளவு பார்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டைச் சீனா நிராகரித்துள்ளது. 

பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதிப்பேர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் குறிவைக்கப்பட்டிருப்பதாக MI5 எனும் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்திருந்தது. 

அவ்வாறு கூறுவோர், அளவுக்கு அதிகமாக ஜேம்ஸ் பாண்ட் (James Bond) படங்களைப் பார்த்திருக்கலாம் என்று சீனா சாடியது. 

மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற கொள்கையைச் சீனா எப்போதும் பின்பற்றி வருவதாக வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

 

ஆதாரம் : AP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa