Skip to main content

விளம்பரம்

சுற்றுச்சூழலுக்கு உகந்த சிங்கப்பூரின் முதல் நகரப் பகுதியை வலம்வந்த குடியிருப்பாளர்கள்

சுற்றுச்சூழலுக்கு உகந்த சிங்கப்பூரின் முதல் நகரப் பகுதியை வலம்வந்த குடியிருப்பாளர்கள்

15 Jan 2022 10:44pm

சுற்றுச்சூழலுக்கு உகந்த சிங்கப்பூரின் முதலாவது நகரப் பகுதியை இன்று 50 குடியிருப்பாளர்கள் வலம்வந்து புதிய அம்சங்களைக் கற்றுக்கொண்டுள்ளனர். அக்கம்பக்க வட்டாரங்களில் உள்ள நீடித்து நிலைக்கும் அம்சங்கள் குறித்து மேலும் புரிந்துகொள்ள அந்தப் பயணம் உதவியது. CNA வழிநடத்தும் பசுமைத் திட்டத்தின் ஒரு பகுதி அது.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்