எது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது?
சிங்கப்பூரில் பிறக்கும் 50 விழுக்காட்டுப் பிள்ளைகள் ஏதோ ஓர் ஒவ்வாமையால் பாதிக்கப்படுகின்றனர்.
பெற்றோர் இருவருக்கும் ஒவ்வாமை இருந்தால் பிள்ளைகள்
அதனால் பாதிக்கப்பட 70 விழுக்காடு சாத்தியம் உள்ளது.
பெற்றோரில் ஒருவருக்கு ஒவ்வாமை இருந்தால் பிள்ளைகளும் பாதிக்கப்பட அதிகபட்சம் 60 விழுக்காடு சாத்தியம் உள்ளது.
மரபியல் மட்டுமல்ல... சுற்றுச்சூழல், உணவுமுறை, பழக்கவழக்கங்கள் ஆகியவையும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
அது குறித்து மேலும் ஆராய்ந்தது, 'எதிரொலி'.