Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

பள்ளி தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யலாமா?

வாசிப்புநேரம் -
பெரும்பாலான பள்ளிகள் தற்போது காலை ஏழரை மணிக்குத் தொடங்குகின்றன.

ஆனால் வகுப்புகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப் பள்ளிகளுக்கு முழு சுதந்திரம் உண்டு.

தொடக்கநிலை, உயர்நிலை மாணவர்கள் பள்ளி தொடங்கும் நேரத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? ஏழரை மணிக்குத் தொடங்குவதால் ஏதேனும் சவால்கள் உள்ளதா?

"நான் 7:30 மணிக்குப் பள்ளிக்குப் போவதால், சோர்வாக இல்லை, கவனக்குறைவும் ஏற்படவில்லை. அதனால் காலையில் 7:30 மணிக்குப் போவது சிரமமாக இல்லை. "

- மோனிஸ்ரீ, தொடக்கநிலை மாணவி

"தேவையான தூக்கம் கிடைப்பதில்லை. காலையில் எனக்கு மிகவும் தூக்கக் கலக்கமாக இருப்பதால் வகுப்பில் என்னால் சரியாகக் கவனம் செலுத்த முடியவில்லை. அந்த நேரத்தில், கழிப்பறைக்குச் சென்று முகத்தைக் கழுவுவேன். அப்போதும் தூக்கம் வரத்தான் செய்யும்."

-நிருக் ஷன், தொடக்கநிலை மாணவர்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்