Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

கடைகளில் பழங்கள், காய்கறிகள் பொலிவுடன் தென்படுகின்றன..அவற்றில் ஏதாவது சேர்க்கப்படுகிறதா?

வாசிப்புநேரம் -
கடைகளில் பழங்கள், காய்கறிகள் பொலிவுடன் தென்படுகின்றன..அவற்றில் ஏதாவது சேர்க்கப்படுகிறதா?

(படம்: freepik)

Preservatives எனும் உணவைப் பதப்படுத்தும் பொருள்கள் உணவுப் பொருள்களின் தோற்றம் சிறப்பாக இருப்பதற்கு உதவுகின்றன.

பழங்கள், காய்கறிகள் எப்போது பார்த்தாலும் புதிதாகவும் பொலிவாகத் தென்படவும் அவை உதவுகின்றன.

அப்படியென்றால் அவற்றில் ஏதேனும் ரசாயனம், அமிலம் தெளிக்கப்படுகின்றதா?
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்