Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

கணக்கியல் துறையிலிருந்து ராணுவத்துக்கு மாறிய பெண்

வாசிப்புநேரம் -
01:51 Min
மூவாண்டு காலம் கணக்கியல் துறையில் பணியாற்றிய வைஷ்ணவி தமக்கேற்ற வேலை அதுவல்ல என்பதை உணர்ந்தார். அவர் 26ஆவது வயதில் சிங்கப்பூர் ராணுவத்தில் சேர்ந்தார். 38 வாரங்கள் நீடித்த கடினமான அடிப்படை ராணுவப் பயிற்சியை அவர் வெற்றிகரமாக முடித்தார். அயராத உழைப்பினால் பயிற்சியில் சிறந்து விளங்கியதற்கான விருதையும் வைஷ்ணவி வென்றார். ஆண்களே அதிகம் இடம்பெற்றிருக்கும் ராணுவத்தில் பெண்களும் சிறந்து விளங்கலாம் என்பதை நிரூபித்ததில் திருப்தி அவருக்கு. மேலும் அறிந்தது, எதிரொலி.

மூவாண்டு காலம் கணக்கியல் துறையில் பணியாற்றிய வைஷ்ணவி தமக்கேற்ற வேலை அதுவல்ல என்பதை உணர்ந்தார். 

அவர் 26ஆவது வயதில் சிங்கப்பூர் ராணுவத்தில் சேர்ந்தார். 

38 வாரங்கள் நீடித்த கடினமான அடிப்படை ராணுவப் பயிற்சியை அவர் வெற்றிகரமாக முடித்தார்.

அயராத உழைப்பினால் பயிற்சியில் சிறந்து விளங்கியதற்கான விருதையும் வைஷ்ணவி வென்றார். 

ஆண்களே அதிகம் இடம்பெற்றிருக்கும் 
ராணுவத்தில் பெண்களும் சிறந்து விளங்கலாம் என்பதை நிரூபித்ததில் திருப்தி அவருக்கு.

மேலும் அறிந்தது, எதிரொலி.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa