Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

'பிள்ளைகளின் பற்கள் பாதிக்கப்படுவதற்குப் பெற்றோரின் கவனக்குறைவும் ஒரு காரணம்' (காணொளி)

பற்களின் தோற்றமும் பராமரிப்பும் மிக முக்கியமானவை.

வாசிப்புநேரம் -

பற்களின் தோற்றமும் பராமரிப்பும் மிக முக்கியமானவை.

பிள்ளைகளிடம் சிறு வயதிலிருந்தே அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூற வேண்டும்.

இன்றைய சூழலில் பிள்ளைகளின் பல் ஆரோக்கியம் மேம்பட்டிருந்தாலும் பலருக்குச் சொத்தைப் பற்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பெற்றோர் கவனக்குறைவாலும் பிள்ளைகளின் பற்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்

மேலும் பல தகவல்கள் எதிரொலியின் காணொளியில்.... 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்