வீட்டில் சமைத்த உணவு எத்தனை நாள்களுக்குக் கெட்டுப்போகாமல் இருக்கும்?
வாசிப்புநேரம் -

(படம்: Pixabay)
02:08 Min
உணவு கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்வதற்கு உணவை முறையாகப் பதப்படுத்துவது அவசியம்.
சில வழிமுறைகளைப் பின்பற்றும்போது உணவு எளிதில் கெட்டுப்போகாமல் இருப்பதை உறுதி செய்யமுடியும்.
வீட்டில் சமைத்த உணவை எத்தனை நாள்களுக்குக் கெட்டுப்போகாமல் குளிர்பதனப் பெட்டியில் வைக்க முடியும்?
எதிரொலி ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டது.