Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

பல் ஆரோக்கியம் சரியில்லாமல் போனால் என்ன ஆகும்? பற்களை எத்தனை மாதத்திற்கு ஒரு முறை பரிசோதிக்க வேண்டும்? (காணொளி)

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் பலர் பற்களின் ஆரோக்கியத்தைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். 

வாசிப்புநேரம் -

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் பலர் பற்களின் ஆரோக்கியத்தைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.

பலர் 4 அல்லது 5 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பல் மருத்துவரைப் பார்க்கின்றனர்.

சிலர் 6 மாதத்திற்கு ஒரு முறை பற்களின் ஆரோக்கியம் குறித்து மருத்துவர்களிடம் பரிசோதனை செய்துகொள்கின்றனர்.

பல் ஆரோக்கியம் சரியில்லாமல் போனால் என்ன ஆகும்? பல் மருத்துவரை எத்தனை மாதத்திற்கு ஒரு முறை பார்க்க வேண்டும்?
மேலும் பல தகவல்களை அறிந்துவந்தது 'எதிரொலி' குழு (காணொளி) 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்