Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

விருப்பத்துக்கேற்பத் தங்க நகைகளை வடிவமைக்கும் பத்தர்கள்

வாசிப்புநேரம் -

தங்கச் சங்கிலி, மோதிரம், வளையல், ஜிமிக்கி... தக தகவென மின்னும் தங்க நகைகள்.

தங்க நகைகளை நம் விருப்பம்போல வடிவமைத்துக்கொள்ள நம்மில் பலர் ஆசைப்பட்டிருக்கலாம். அத்தகைய கனவுகளை நிறைவேற்றுவோர் பத்தர்கள்.

சிங்கப்பூரில் பத்தர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

இப்போது இயந்திரங்களைக் கொண்டே அதிகமாக நகைகள் உற்பத்திசெய்யப்படுகின்றன என நகைக் கடைக்காரர்கள் கூறுகின்றனர். 

குறைந்த நேரத்தில் அதிக நகைகளை உற்பத்தி செய்யலாம். இருந்தாலும் கைப்படச் செய்யப்படும் நகைகளில் பல மாறுபட்ட நுணுக்கங்கள் இருக்கும். 

மேலும் விவரம் அறிய சில பத்தர்களைத் தேடிச்சென்றது எதிரொலி.
 

00:30 Min

அவர்களின் ஒரு நாள் வேலை எப்படி இருக்கும்? எப்படிப்பட்ட சிறப்பு வேலைப்பாடுகளை இவர்கள் செய்கிறார்கள்? வீட்டில் நகைகளைப் பராமரிப்பது எப்படி? 

00:33 Min
இம்மாதிரியான பல  தகவல்களைத் தெரிந்துகொள்ள இன்றிரவு 9.30 மணிக்கு வசந்தம் ஒளிவழியில் இடம்பெறும் எதிரொலியைக் காணத் தவறாதீர்கள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa