Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

மருந்துகளின் காலவதித் தேதியைக் கவனமாகப் பார்த்துப் பயன்படுத்த வேண்டும் (காணொளி)

மருந்துகளின் காலவதித் தேதியைக் கவனமாகப் பார்த்துப் பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

வாசிப்புநேரம் -

மருந்துகளின் காலவதித் தேதியைக் கவனமாகப் பார்த்துப் பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு மாத்திரைக்கும் மருந்துக்கும் வித்தியாசமான காலாவதி நாள்கள் இருக்கும்.

மருந்துகளின் தன்மைக்கு ஏற்றவாறு அவற்றின் காலாவதி நாள்கள் குறிப்பிடப்படும்.

மேல் விவரங்கள் எதிரொலியின் காணொளியில்....

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்