Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் 30ஆம் ஆண்டுநிறைவு- மாணவர்களின் இனிமையான நினைவுகள்

வாசிப்புநேரம் -
28,000 முழுநேர மாணவர்கள்.  
 
28,000 பகுதிநேரப் பயிற்சி இடங்கள்.  
 
வேலைக்குத் தயார்ப்படுத்திக்கொள்ள உதவும் 130 பயிற்சிகள்.  
33 பட்டயத் திட்டங்கள்.  
 
40க்கும்அதிகமான அனைத்துலகப் பங்காளித்துவ முயற்சிகள்.  
 
தொழில்நுட்பக் கல்விக் கழகம் இந்த 30 ஆண்டுகளில் பற்பல துறைகளில் வெற்றிநடைபோடும் மாணவர்களை உருவாக்கியுள்ளது.
படிப்பில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் பிடிப்பில்லாமல் இருந்த மாணவர்கள் பலர். இரண்டு மூன்று மாதங்களில் அவர்களின் மனப்போக்கை மாற்றும் சவாலான பணி கல்வியாளர்களுக்கு.
 
தடைகளைத் தாண்டி மாணவர்கள் வெற்றிப்பாதையில் செல்வதற்குப் பல மாற்றங்களைச் செய்தது தொழில்நுட்பக் கல்விக் கழகம்.
உயர்நிலைப் பள்ளிப்படிப்பு முடிந்து என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிய மாணவர்கள் கல்வியைத் தொடர அது வழிவகுத்தது.
 
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மூன்று வளாகங்களில் படித்தோரும் பணிபுரிவோரும் அவர்களின் கதைகளைப் பகிர்ந்துகொள்கின்றனர் இன்றைய எதிரொலியில்... 
இரவு 9.30 மணிக்கு வசந்தம் ஒளிவழியில் காணத்தவறாதீர்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa