Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

பலதரப்பட்ட மாணவர்களின் கல்விப் பயணத்தைத் தொடர உதவும் தொழில்நுட்பக் கல்விக்கழகம்...முப்பது ஆண்டு நிறைவு

வாசிப்புநேரம் -

கற்றல் என்பது அனைவருக்கும் சமமான அளவில் இடம்பெறுவதில்லை. 

பலதரப்பட்ட கற்றல் தேவைகளுடைய மாணவர்களை உள்ளடக்கிய தொழில்நுட்பக் கல்விக்கழகம் இவ்வாண்டு அதன் முப்பதாம் ஆண்டு நிறைவை அனுசரிக்கிறது. 

தொழில்நுட்பக் கல்விக்கழகம் எவ்வாறு தொடங்கியது? அதன் வரலாற்றுப் பயணத்தைக் காணலாம், ஒரே பார்வையில்... 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்