மற்றவர்கள் புகைபிடிப்பதால் நமக்கு ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்சினைகள்?
வாசிப்புநேரம் -
பக்கவாதம், மாரடைப்பு - பிறர் புகைபிடிப்பதால் காற்றில் கலக்கும் சிகரெட் புகையைச் சுவாசிப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய ஆகக் கடுமையான உடல்நலப் பின்விளைவுகளில் சில...
குழந்தைகளை சிகரெட் புகை மேலும் பாதிக்கக்கூடும். அவர்களுக்கு நீண்டகால உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
அதைப் பற்றி மேலும் கண்டறிந்தது எதிரொலி...