Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

அடிப்படை ராணுவப் பயிற்சி நிலையத்தில் ஆக மூத்த பெண் தளபதி

வாசிப்புநேரம் -

தற்போது சிங்கப்பூர் ஆயுதப்படையில் 1,600க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர். 

ஒட்டுமொத்த முழுநேர சேவையாளர்களின் எண்ணிக்கையில் 8 விழுக்காட்டினர் பெண்கள்.

1976ஆம் ஆண்டில் ராணுவத்தில் clerk என்ற எழுத்தர் பணியில் சேர்ந்தவர் மார்கரட் லியோன். 

தொடர்ந்து 30 ஆண்டுகளாக Signals பிரிவில் இருந்த அவர் அங்கு ஆக நீண்ட காலம் பணிபுரிந்த பெண்மணியாவார்.

அடிப்படை ராணுவப் பயிற்சி நிலையத்தில் சேவையாற்றிய ஆக மூத்த பெண் 
தளபதியும் (commander) அவரே.

அவரது பயணம், அதிலிருந்து சவால்கள், அவர் பணியை எந்த அளவு நேசித்தார்.....அறிந்து வந்தது எதிரொலிக் குழு. 

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்