Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

தைப்பூசத்தில் மதுபானம் உட்கொண்டு கலாட்டா செய்வது... தகாத முறையில் நடந்துகொள்வது... ஏன்?

வாசிப்புநேரம் -
தைப்பூசத் திருநாள்... இந்துக்களால் மட்டுமல்லாமல் பலராலும் அனுசரிக்கப்படும் நாள்.

அந்த நாளன்று சமூகத்தைச் சேர்ந்த ஒருசிலர் மதுபானம் உட்கொண்டு போதையில் தகாத விதத்தில் நடந்துகொள்வதை ஆங்காங்கே கவனிக்கலாம்.

அதுபோன்ற செயல்களில் அவர்கள் ஏன் ஈடுபடுகின்றனர்... அதனால் சமூகம் எதிர்நோக்கும்
பின்விளைவுகள்?

கண்டறிய முனைந்தது 'எதிரொலி'.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்