Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

மசாலா இல்லாமல் பல்சுவை உணவா? - வேரும் விழுதுகளும்: மறையாச் சுவை... மறையும் பாரம்பரியம்... மசாலா விற்பனை

வாசிப்புநேரம் -

இந்தியப் பாரம்பரிய உணவின் ஆணிவேர் 'மசாலா' - மசாலா இல்லாமல் பல்சுவை உணவா? 

வெவ்வேறு உணவுப்பொருள்களை அரைத்து, அவற்றைப் பசை வடிவிலோ மாவு வடிவிலோ கலக்கும்போது கிடைப்பது மசாலா. 

அப்படிப்பட்ட அரைத்த உணவுப்பொருள்களைத் தேவைக்கேற்பக் கலந்து சந்தையில் விற்பனை செய்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 

மசாலா விற்பனையைப் பற்றி மேலும் பேசுகிறார் மசாலா வியாபாரி சபூரா பீவீ சுலைமான்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்