Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

சிறப்புப் பயண ஏற்பாட்டின்கீழ் வெளிநாடு செல்ல என்ன தேவை?

ஜெர்மனி, புருணை என இரண்டே நாடுகளோடு இருந்த சிறப்புப் பயண ஏற்பாடு இப்போது கிட்டத்தட்ட 21 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

- சிவரஞ்சனி குணசேகரன்

ஜெர்மனி, புருணை என இரண்டே நாடுகளோடு இருந்த சிறப்புப் பயண ஏற்பாடு இப்போது கிட்டத்தட்ட 21 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

எப்போது மீண்டும் வெளிநாட்டிற்குச் செல்லலாம் எனக் காத்துக்கொண்டிருந்த பலருக்கு இது நற்செய்தி.

சிறப்புப் பயண ஏற்பாட்டின்கீழ் பயணம் செய்யும்போது பல அம்சங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.


சிறப்புப் பயண ஏற்பாட்டின் கீழ் வெளிநாட்டுச் சுற்றுலா எப்படி இருக்கும்? சுமுகமான பயணத்திற்கு என்ன தேவை? ஆராய்கிறது, இன்றிரவு 9.30மணிக்கு வசந்தம் ஒளிவழியில் இடம்பெறும், 'எதிரொலி' நிகழ்ச்சி.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்