Skip to main content
காலாவதியான N95 முகக்கவசம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சுகாதாரம்

காலாவதியான N95 முகக்கவசம் - பயன்படுத்தலாமா?

வாசிப்புநேரம் -
காலாவதியான N95 முகக்கவசம் - பயன்படுத்தலாமா?
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் புகைமூட்டம் நீடிக்கிறது.

புகைமூட்டத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க N95 முகக்கவசம் உதவும்.

ஆனால் காலாவதியான முகக்கவசங்களைப் பயன்படுத்தலாமா?

முகக்கவசம் அந்த அளவுக்கு நுண்துகள்களைத் தடுக்கிறதோ அந்த அளவுக்குப் பலன் தரும்.

பொதுவாக N95 முகக்கவசம் நுண்துகள்களில் குறைந்தது 95 விழுக்காட்டைத் தடுக்கும்.

சில நேரங்களில் அதைவிட அதிக அளவில் நுண்துகள்களைத் தடுக்கும் வகையில் N95 முகக்கவசம் தயாரிக்கப்படலாம்.

வழக்கமாக, குளிர்ச்சியான, ஈரப்பதம் இல்லாத இடத்தில் முகக்கவசத்தை வைத்தால் காலாவதியான பிறகும் அது நுண்துகள்களைத் தடுக்கக்கூடும்.

இருப்பினும் காலாவதியான முகக்கவசங்களைப் பயன்படுத்துவது உகந்தது அல்ல.

அது உரிய பாதுகாப்பு வழங்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

காலாவதியான முகக்கவசம் எந்த அளவுக்கு நுண்துகள்களைத் தடுக்கும் என்று அறிந்துகொள்வது கடினம்.

முகக்கவசம் சேதமடைந்தால் அதைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்