Skip to main content

விளம்பரம்

முட்டுக்கட்டை

தமிழ் அறிவோம்

முட்டுக்கட்டை

தேர் வேகமாக இழுக்கப்பட்டால், விபத்து ஏற்படலாம். எனவே தேர்ச் சக்கரத்தின் அருகே கையில் கட்டையுடன் இருவர் நிற்பர்.

அந்தக் கட்டையை தேர் வரும் பாதையில் அதன் சக்கரத்தின் கீழ் முட்டுக் கொடுத்தால் உடனடியாக நின்றுவிடும். அதற்கு முட்டுக்கட்டை என்று பெயர். தடையாக இருப்பதை அது குறிக்கிறது. 

எடு: ஒருவரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது தவறு.

July 07 2022