Skip to main content

விளம்பரம்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

தமிழ் அறிவோம்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

மனத்தில் இருப்பதை முகம் காட்டும்.மகிழ்ச்சி, சோகம், நல்லெண்ணம், தீய எண்ணம் எல்லாவற்றையும் முகம் காட்டிவிடும்.முகத்தைப் போலவே மனத்தையும் அழகாகப் பராமரிப்பது அவசியம்.

April 15 2023