Skip to main content

விளம்பரம்

கையைச் சுட்டுக்கொண்டான்

குறளும் பொருளும்

கையைச் சுட்டுக்கொண்டான்

ஒரு காலத்தில் பொருளைச் சுட்டுச் சாப்பிடுவது வழக்கமாக இருந்தது. ஒரு உணவைச் சுடுவதற்குச் சரியான பொருளைப் பயன்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் கையைச் சுட்டுக்கொள்ள நேரிடும். கவனக் குறைவாகச் செயல்படுவோரைக் குறிப்பிட இது எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்படுகிறது.

எடு: தெரியாத தொழிலில், அதிகப்படியாக முதலீடு செய்தால் கையைச் சுட்டுக்கொள்ள நேரிடும்.

 

Aa