Skip to main content

விளம்பரம்

கண்ணும் கருத்தும்

குறளும் பொருளும்

கண்ணும் கருத்தும்

கண்ணில் தெரிவது கருத்தில் பதியவேண்டும். ஒன்று கருத்தில் பதிந்தால்தான் அது செயலாக மாறும். கண்ணால் மட்டும் பார்க்காமல், கருத்திலும் வாங்கிக் கொண்டு, கவனமாகச் செய்வதைக் கண்ணும் கருத்தும் என்று சொல்வதுண்டு.

எ.கா.:

ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட பணியைக் கண்ணும் கருத்துமாக மேற்கொள்ள வேண்டியது அவரின் பொறுப்பு.

Aa