Skip to main content

விளம்பரம்

கழுவுதல்

தமிழ் அறிவோம்

கழுவுதல்

சாப்பிட்டு முடிந்தவுடன் கை கழுவுவது வழக்கம். தேவை முடிந்தவுடன் ஒரு மனிதன் கைவிடப்படும்போது, அதனைக் கை கழுவும் செயலுடன் ஒப்பிடப்படுவதுண்டு.  

எ.கா.: தேவையான நேரத்தில் பயன்படுத்திக்கொண்டு, கை கழுவி விடுவோரின் நட்பு கசப்புணர்வை ஏற்படுத்தும். 

August 03 2022