Skip to main content

விளம்பரம்

குரங்குப்பிடி

குறளும் பொருளும்

குரங்குப்பிடி

குரங்கு ஒரு பொருளை அவ்வளவு எளிதில் கொடுத்துவிடாது. நினைக்கும் பொருளை எப்படியும் கவர்ந்துவிட முயற்சி செய்யும். அதனால் பிடிவாதமாக நினைத்ததை முடிக்கத் துடிக்கும் போக்கைக் குரங்குப்பிடி என்று குறிப்பிடுவதுண்டு. 

எ.கா: சுற்றுலாவுக்குச் செல்லவேண்டும் என்று குரங்குப்பிடியாய் இருந்த சிறுவனின் மனத்தை மாற்ற பெற்றோர் சிரமப்பட்டனர். 

Aa