Skip to main content

விளம்பரம்

பல்லவி பாடுவது

குறளும் பொருளும்

பல்லவி பாடுவது

கர்நாடக இசைப் பாடல்களில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று மூன்று பிரிவுகள் இருக்கும். 

இதில் பல்லவி என்பது திரும்பத் திரும்ப வரக்கூடிய வரிகளாகும். 

ஒருவர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வதைப் பல்லவி பாடுதல் என்பர். 

(எ-டு) பிரச்சினைகளைப் பற்றியே பல்லவி பாடாமல் தீர்வுகளை யோசிக்கவேண்டும் என்று பெரியோர் அறிவுரை கூறுவர்.