Skip to main content

விளம்பரம்

பந்தாடுதல்

தமிழ் அறிவோம்

பந்தாடுதல்

பந்து விளையாட்டில், பலராலும் எத்தப்பட்டு பந்து படாதபாடுபடும். அப்படி பலராலும் திண்டாடித் தடுமாறுபவரைப் “பந்தாடப்பட்டார்” என்று குறிப்பிடுவதுண்டு. 

எடு: சில நாடுகளில் ஒருவர், குறுகிய காலத்திற்குள் அவருடைய நிறுவனத்தின் பல்வேறு கிளைகளுக்கும் பந்தாடப்படுவது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். 

July 22 2022