Skip to main content

விளம்பரம்

பொரிந்து தள்ளினான்

தமிழ் அறிவோம்

பொரிந்து தள்ளினான்

எண்ணெயில் போடும் பொருள் பொரியும். அது 'பட பட' எனச் சத்தத்துடன் வெடிக்கும். 

நிதானமில்லாமல் 'பட பட'வென்று  பேசுபவரைப் 'பொரிந்து தள்ளினார்' என்று கூறுவதுண்டு. 
 
(எ-டு) கோபத்தில் பொரிந்து தள்ளிப் பின் வருத்தப்படுவதில் அர்த்தமில்லை என்று பெரியோர் கூறுவர். 

November 16 2022