தமிழ் அறிவோம்
சுருண்டார்
நன்றாக நடந்து செல்லும் புழுவானது, இலேசாகத் தொட்டால் அல்லது குச்சியை வைத்து நெருடினால், உடனே சுருண்டு கொள்ளும்.
அது போல, எதிரணி கொடுக்கும் சிறு தாக்குதலைக் கூடத் தாங்க முடியாமல், தோற்றுப்போகும் அணியை சுருண்டது என்று குறிப்பிடுகிறோம்.
எடு: லிவர்பூல் அணியின் அபாரமான ஆட்டத்தால், மென்சஸ்ட்டர் யுனைட்டெட் அணி கோல் ஏதும் போடமுடியாமல் சுருண்டது.
July 25 2022