Skip to main content

விளம்பரம்

தடைக்கல்

தமிழ் அறிவோம்

தடைக்கல்

ஒருவர் இலகுவாக நடந்து செல்லும் பாதையில் தடையாக இருப்பது தடைக்கல். தடுமாறி விழுந்து காயம் ஏற்பட அது காரணமாகிறது. அதற்குப் பின் அவர் முன்னேறி நடப்பது சிரமமாகும். எனவே, தடையாக அமைவதைத் தடைக்கல் என்கிறோம்.  

எ.கா.: வெற்றிக்கனியைச் சுவைக்க உடற்குறை தடைக்கல்லாக இல்லை என்பதைப் பலர் நிரூபித்திருக்கின்றனர். 

August 04 2022